எப்படியும் மாயலாம் மாயையான மாயாத மாயையில்!
மாய்வதென்ன காரியம் சத்திய நித்திய காயமல்லோ!
மாய்ந்து போகாத சக்தியாய் இருப்பதுவும் கர்மமோ!
சித்தெலாம் அறிந்தவனே நமச்சிவாயமே சித்துமே நீயல்லோ!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :