தானங்கள் செய்வதால் கர்மமே கழியுமோ தர்மர்காள்!
பொருள் பெருக்கி வந்தவழி பாருமின் கர்மமன்றி!
வந்ததோ பழிகொள்ளாது வந்ததோ நேர்தியாய் கர்மமே!
செய்கிரீர் சூழற்ச்சியில் சிக்கித் தவித்திடாது வாழுவீர்!
🙏🏽தவமணி

Comments