Friday, September 30, 2016 at 5:49pm UTC+05:30 |
உள்ளந் தன்னை என்னுள் வைத்து உள்ளந் தன்னுள் தன்னை வைத்து தன்னுள் தன்னை தானே வைத்து என்னுள் என்னை தன்னை தைத்து இறைவா யானும் உன்னங்கமென உணரவைத்தாயே எந்தையே நின்தாள் சரணம் தானே அடியேனது இருப்பாய். என்றும்... சிவம் சதாசிவம் | சித்தம் சிவயோகம் |
Comments
Post a Comment
Post your Comments Here :