ஒன்றும் ஒன்றும் இரண்டென பயில்வித்த என்னில்!
ஒன்றும் ஒன்றும் ஒன்றென படுத்தே மொத்தமும்!
ஒற்றையாய் ஒன்றுமில்லா தன்மையாய்!
யாவுமாய் அகிலமும் அண்டமும் பரமனாய் யுற்றதே!
🙏🏽தவமணி
ஒன்றும் ஒன்றும் ஒன்றென படுத்தே மொத்தமும்!
ஒற்றையாய் ஒன்றுமில்லா தன்மையாய்!
யாவுமாய் அகிலமும் அண்டமும் பரமனாய் யுற்றதே!
🙏🏽தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :