வெளி நாட்டம் உள்ள வரை
உனை காண வில்லை சிவமே!
உள்முக நாட்டம் தந்த குருவே
இறை தங்கிய நிலை காட்டி
அவம் ; தவத்தால் துறந்து
அகம் கண்டேன் - சிவமானேன்
சதா சிவமானேன்!!
சிவம் சதாசிவம்
உனை காண வில்லை சிவமே!
உள்முக நாட்டம் தந்த குருவே
இறை தங்கிய நிலை காட்டி
அவம் ; தவத்தால் துறந்து
அகம் கண்டேன் - சிவமானேன்
சதா சிவமானேன்!!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :