on July 20, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps யாருனக்கு தந்தது எனைப் படைக்கவும் அழிக்கவும்உரிமம் வைத்து ஆடுகிறாய் எம்மையு மாட்டுகிறாய்!அவ்வபோது மறிக்கச் செய்தே என்பலம் மறக்கச் செய்கிறாய்!ஒருபிறவி வாய்க்கட்டும் சேர்ந்துன்னை பாடாய் படுத்துவேன்! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :