பொதுபண் 1.0.0


அண்ண னுமப்பனு மொன் றன்றோ?
அப்பனு(ம்) மாமனு மொன் றன்றோ?
அண்ணணு மாமனு ஒப்பென கண்டேன்!
அம்மூவரும் காவாது காத்தனரே!
எந்தாயவளை கண்போலே!

Comments