ஆசை யொண்ணாத அடியவர் உண்டோ
உனைக் காணும் ஆவா அற்ற தபசுண்டோ
இரவல் அறிவில் இரவல் திறமையில் அன்றோ
ஞானம் பெறப் படுகிறது தவமும் இரவலாய்
எண்ண மெல்லாம் உன்வடிவில் அஃதறுப்பதேது
உரியது என எதுமில்லை எனதல்லது மில்லை
அனுபவ உணர்விலே இறை யுணருதல் சிவம்

சிவம் சதாசிவம்

Comments