நல்லாள் கூடி உடன்பட்ட வாழ்வில்
இல்லாள் மேவிய இன்சுகத்தால்
மங்கையும் மழலையும் கொண்டு
நாளாய் நட்டமில்லா ஊழியஞ்செய்து
பெரும் செல்வ மெல்லாம் பெற்றசுகம் மேவி
நல்லோர் நாவில் நவில்ந்திடும் வாழ்வை
நாளும் எய்தி பெய்த மழைபோல் நன்பயத்து
நாற்பது தான்டியும் நாய்குணம் காணா
நல்லாள் தலைவன் தகப்பனாய் பேருற்று
பொய்யறுத்து பிழைத்த வாழ்வே பொய்யாது நிர்க
நான் செய்த புண்னியம் புண்னியம்
அடியேன் நான் செய்த புண்னியம் மட்டுமல்ல
இறையுணர்திய குருவும்
ஈன்ற அம்மையும் அப்பனும்
துணைதானே என்றும்
மனையாள் மற்றும் மழழையர் பங்கும் உண்டு
நாடு பெற்றேன் வீடும் பெற்றேன் இவனை
காடு பெரும் முன்னமே ஈடுகொள்ளா
ஞானம் முக்தி தந்தருள்வாய்
இதுமட்டும் மன்றாடியே பெறவேண்டினன்
கேளாமல் யாவும் வாய்க்கச்செய்த பரம்பொருளே!
✍தவமணி
இல்லாள் மேவிய இன்சுகத்தால்
மங்கையும் மழலையும் கொண்டு
நாளாய் நட்டமில்லா ஊழியஞ்செய்து
பெரும் செல்வ மெல்லாம் பெற்றசுகம் மேவி
நல்லோர் நாவில் நவில்ந்திடும் வாழ்வை
நாளும் எய்தி பெய்த மழைபோல் நன்பயத்து
நாற்பது தான்டியும் நாய்குணம் காணா
நல்லாள் தலைவன் தகப்பனாய் பேருற்று
பொய்யறுத்து பிழைத்த வாழ்வே பொய்யாது நிர்க
நான் செய்த புண்னியம் புண்னியம்
அடியேன் நான் செய்த புண்னியம் மட்டுமல்ல
இறையுணர்திய குருவும்
ஈன்ற அம்மையும் அப்பனும்
துணைதானே என்றும்
மனையாள் மற்றும் மழழையர் பங்கும் உண்டு
நாடு பெற்றேன் வீடும் பெற்றேன் இவனை
காடு பெரும் முன்னமே ஈடுகொள்ளா
ஞானம் முக்தி தந்தருள்வாய்
இதுமட்டும் மன்றாடியே பெறவேண்டினன்
கேளாமல் யாவும் வாய்க்கச்செய்த பரம்பொருளே!
✍தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :