அழகின் அம்சமாய் அற்புத வடிவாய்
அன்பின் இருப்பாய் அமுதின் சுவையாய்
அடியவர் அழைப்பாய் ஆதார வித்தாய்
அண்டத்து ஒலியாய் பிண்டத்து ஒளியாய்
அழிவின் ஆக்கத்தின் ஊழியனாய் சிவாயமே

சிவம் சதாசிவம்

Comments