ஆடுகின்ற மாட்டமது அடங்குவது எந்நாளோ அடங்கவிடும்!
ஆட்டத்தை ஆட்டுவித்து பார்பவனும் ஆடுபவனும் அவனன்றோ!
ஓடுகின்ற ஓட்டமதில் காண்பதெங்கு நானென்ற மாயவனை!
நானுமில்லை நீயுமில்லை ஏதுமில்லை இல்லையெ ன்பதுமில்லையே!

சிவம் சதாசிவம்

Comments