[09/06, 11:33 PM] Dhavamani R Manidhv: சத்யம் முதல் சித்தாம் பிறகு
அது தொடரந்து சிறு குறு சித்துகள் அறுபத்து நாக்கும் ஒருக பெற்றபின் அமைவதாம் அட்டமாசித்தியே!
[09/06, 11:37 PM] Dhavamani R Manidhv: சத்யம் என்கிற சித்தி பெறாமற் கிட்டாதெச் சித்துமே!
[10/06, 10:09 AM] Dhavamani R Manidhv: ஐந்தா லானவன்
ஐந்த றிந்தவன்
அவ்வைந்தாய் யுற்றவன் தானே
ஐயன்
அவன் தாள் பணிந்தே
ஐந்தாவோம்
சிவாயநம என்றைந்தாவோம்.
[10/06, 10:53 AM] Dhavamani R Manidhv: ஐந்தா லானவன்
ஐந்த றிந்தவன்
அவ்வைந்தாய் யுற்றவன் தானே
ஐயன்
அவன் தாள் பணிந்தே
ஐந்தாவோம்
சிவாயநம என்றைந்தாவோம்.
✍ தவமணி
[10/06, 11:01 AM] Dhavamani R Manidhv: எதுவும் ஐந்து பூதங்களால் ஆனதுவே!
இது புரிந்தபின் உணர்வது சாத்தியமே!
ஞானகுரு உபதேசம் பெற்ற மாந்தருக்கு!
புரிந்தபின் உணர்ந்து முறையே
உணர்ந்தபின் இருந்து உவந்து
அருளாய் வழங்கி வாழ்வாங்கு வாழ்வதும் சாத்தியமே!
நமச்சிவாயம் சாத்தியமே!
✍தவமணி
[10/06, 12:00 PM] Dhavamani R Manidhv: அண்டம் நாதத்தால் காற்றும் நெருப்பும் நீரும் நிலமுமாகி!
குன்றும் காடும் கழனியும் கடலும் பாலைவனமு மாகி !
அண்ணம் மனம் பிராணம் ஆனந்தம் மற்றும் விஞ்ஞானமும் !
கண்ணும் மெய்யும் நாசி வாய் செவியுமாய் ! - இப்பிண்டதுள்
ஐந்தெழுத்தும் முதலாய நமச்சிவாயமே !

✍தவமணி
[10/06, 12:17 PM] Dhavamani R Manidhv: ஐந்தில்லாமல் ஏதுமில்லை மற்ற நான்குமில்லை
ஐந்தில் ஒன்றான அண்டமில்லையேல் ! அறிவாய்
மனமே மானுடமே மாயை தானே மகத்துவமெல்லாம் !
ஐந்துமில்லை அதுகூடிய எதுவுமில்லை கூடுவதும்
கூடிப் பண்ணிய மாயையும் மாயைதானே !

✍தவமணி
[10/06, 4:52 PM] Dhavamani R Manidhv: அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அதனால்
ஞான ஒளி மற்றும் ஒலி யின் வெளிப்பாடு தான் நித்தம் புன்முறுவலான முகத்தே தரிசனம் தருகிறார்கள் ஞானிகள்
[10/06, 6:06 PM] Dhavamani R Manidhv: ஏதுமில்லாத போது யாவும் உற்றது பாரீர்.
[10/06, 6:12 PM] Dhavamani R Manidhv: அண்டத்தில் விந்து உதிரம் கடந்து நிற்பது என்பது தானது
அண்டம் - கருமை
விந்து - வெண்மை
உதிரம் - செம்மை
[10/06, 6:13 PM] Dhavamani R Manidhv: பிண்டம் கடந்து அண்டமாய் உணர் நிலை தானது என்பது சாலப் பொறுந்தும்
[10/06, 6:17 PM] Dhavamani R Manidhv: இருளில் செம்மை உருன்டு வந்து காத்து இருந்து காலத்தே வெம்மை துளைத்து எழுந்த தேகமிது
[10/06, 6:31 PM] Dhavamani R Manidhv: மாயை சூல மாயயை போலும்
மாயயைதானே வாழ்வஞ்சாவும்.
அழியுமிந்த தேகம்புந்து நான்னெறு இறுகிநிற்கும் மானிடனே !
மானுடமும் மாயயை தானே!
[10/06, 6:39 PM] Dhavamani R Manidhv: தேகம் பிளந்து மாய்ந்து போயும் மாயாலோகம் புகுந்து கொள்ள வாய்பு நல்கிய ஈசனுக்கும்..
மாய்திடாத சக்திரூபி ஈசுவரிக்கும்...
தேகமில்லை மாயயையென்ற மாயயையுமில்லை.
[10/06, 6:48 PM] Dhavamani R Manidhv: ஆறாம் அறிவு குறைந்தபோது நான் அறுந்துவிழும்.
ஐந்தாம் அறிவு குறைந்தபோது
பசிப்பிணி மாய்ந்து போகும்.
நான்காம் அறிவு குறைந்தபோது
பெயர்ந்து போகா நிலை வரும்.
மூன்றாம் அறிவு குறைந்தபோது
உயிர்த்த ஜடமாவோம்.
இரண்டாம் அறிவு குறைந்தபோது
வாசி வழியே வாழ்வோம்.
முதலாம் அறிவு கடந்தபோதே
ஐய்யுள் களந்து வாழ்வோம்.
மாயயை தானே அத்தனையும்
மாயேன் எனபிதற்று மானிட பதரே.

Comments