பெற்றோர்களே தங்களுக்கு என் பணிவான வேண்டுகோள்

எவ்வளவோ கஷ்டம் நஷ்டம் இழப்பு சந்தித்த பிறகே இந்த நிலையில் நாம் வாழ்கிறோம்
இந்த ஒரு தலைமுறைக்கும் சேர்த்தும் சம்பாதிப்போம்,
நம் பிள்ளைகளை பணம் சம்பாதிக்கும் எண்ணம் தாண்டி ஏதாவது புதியதாக செய்யும்படி சுதந்திரமாக வளர்க்கவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

_<< ** இது என் உறுதிமொழி ** >>_

" நான் என் மகனை ஒருபோதும் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு வளர்க்கேன் "
" நான் என் மகளை ஒருபோதும் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு வளர்க்கேன் "

என்ற உறுதிமொழி எடுக்க வேண்டுகிறேன்
என்னுடன் சேர்ந்து உறுதிமொழி எடுக்க போவது யார் யார் ???

தவமணி R

Comments