அன்பே சிவம் love is god

அன்பே சிவம்

சிவம் என்றால் space அண்டம் darkness இருள். Where there is nothing is சிவம்.
Everything is made out of சிவம்
சிவம் made everything without any expectation.
When every thing is made from an origin there was/is nothing in that origin.
So without expectation சிவம் made everything in this milky way.
Like wise by உளவியல் way while we show real true affection on others we donot expect anything.
When there is no expecting while on love becomes சிவம்
So அன்பே சிவம்.


அன்பே சிவம் 

சிவம் என்றால் அண்டம்
அண்டம் மூலமாக இருந்து துகள் செய்து பின் யாவும் பிறந்தது .
அண்டம் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இந்த சராசரங்களை படைத்தது.

அது போல எங்கு எதிர்பார்ப்பு இல்லாமல் உணர்வு பரிமாற படுகின்றதோ
அந்த உணர்வுக்கு பெயர் அன்பு .

ஏதும் இல்லாத பொது ஏதுமில்லாத ஒன்றோடு கலப்பு ஏற்படுவது தான் இயல்பு .

அன்பால் இணைந்த இரு உணர்வுகள் இணைந்து ஓர் உணர்வாய் வெளிபடுவது இறைவன்/சிவம்.

அதனால் அன்பே சிவம்.


 - தவமணி R 

Comments