அட்டமாசித்திகள்
அணுவினும் சிறுட்தும் - சித்தியொன்றும் !அண்டமோ டொத்தவிச் வரூபமாம் பூண்டும்!
இரண்டினையும் அடுத்த - சித்திமூன்றாம் !
இறகினும் மெல்லியதொ ரூபமஅடக்கி !
அண்டமோ டொத்தமொத்த ரூபமாகி ! - கரிமா !!
எங்கிருந்து நோக்கினும் அங்கிருக்கும் வண்ணமாய்
எதுவேண்டுமா யீனும்மது பெறக்கடவதுமாய் !
நீயெனயான் னினுள்ளும் நீவீர்யானுமாய் உருகொள்ள
சிட்தியோடோத்த யெட்டாம் - குருப்பராபரம் !
வசித்து வாமென்னும் குருப்யோ நமஹ !!
திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment
Post your Comments Here :