இறையுரையும்பண் 0.0.2


தேவைக் குகந்த மிகைத் தேடலி ருக்கணும் !
தேடலிலே ஒப்புமிகை தீவிரமே தான் இருக்கணும்!
தேவையிலும் தேடலிலும் உச்சபட்ச கவனமே இருக்கனும்!
தேடுங்கால் கிட்டுமென்ற நம்பிக்கை இறுக்கப் பற்றனும் !
தேவையது தேடியபடி கிடைகுந்தானே!

- தவமணி

Comments