வீதிவழி உலாவந்த நாயகனை காரியமாய் கண்டுகொள்ள!
கைகுவித்து வேண்டுதே காரியமாய் கர்மத்தை சேர்பதே!
நாயகனும் நாதனும் அங்கதனைய ஒப்பிலே இருந்ததை!
அறிந்திலீர் போலிஅன்பு கவணமே ஈர்க்குமோ நாயகனிடத்து!
🙏🏽தவமணி

Comments