எப்பிறப்பாயினும் நாதனே நின்அருட்பால் நாடாமற் கிட்டியுறாதே!
எக்கதியாயினும் நாயகனே நின்பேரன்பால் நினையாது வாய்க்காதே!
எப்பிழையாயினும் நற்க்குரு நின்திருவடி தீண்டிப் பொருப்பாயே!
எக்கணமும் நமச்சிவாயமே யானுன்னடி கலந்தாக வருள்செய்திவாய்!

🙏🏽தவமணி

Comments