வானமும் வைய்யமும் அளந்து வைத்த சிவாயமே!
அளவில்லாத ஆனந்தம் மனதுள் வைத்து சிவாயமே!
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த சிவாயமே!
சிவாயமான சிவாயமே பரபிரம்ம நமசிவாயமே!
🙏🏽தவமணி
அளவில்லாத ஆனந்தம் மனதுள் வைத்து சிவாயமே!
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த சிவாயமே!
சிவாயமான சிவாயமே பரபிரம்ம நமசிவாயமே!
🙏🏽தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :