கல்லும் கடலும் மலையும் மரமும் வானமும்!
நீண்ட பிரயாணம் வாழ்கிறதே குறைவாக மானுடமேன்!
அஞ்சிலே செய்ததில் பிண்டம் மட்டுமே குறைவாக..!
பிழையேதோ நிகழுவதாலே இந்தவகை ஏற்றத் தாழ்வு!



🙏🏽தவமணி

Comments