எண்ணி எண்ணி எண்ணியே எண்ணி பார்கலாகுமோ!
எந்தவகை கர்மத்தை நானுமே செய்திருக்க கூடுமோ!
சின்னஞ்சிறு குற்றமோ கழிப்பதற்கெ பாக்கி வைக்கலாகுமோ!
நுண்ணிய இலக்கமே ஏனடா நானுமுன் அங்கமடா!



🙏🏽தவமணி

Comments

  1. பார்க்கலாகுமா?

    ReplyDelete
  2. பார்கலாகுமோ! correct is it possible to think and think and think ?

    ReplyDelete

Post a Comment

Post your Comments Here :