பிரிந்தே இருப்பதை பிரிந்து பார்த்தல் கூடுமோ!
சேர்ந்தே இருப்பதை பிரித்து பார்க வல்லீரேல்!
ஞானம் வந்து வாய்க்குமே ஞானியு மாவீரே!
யோகம்பின் தொடர்ந்து வாய்க்குமே யோகியு மாவீரே!
🙏🏽தவமணி

Comments