பசிவைத்த பாதகனே
பாவஞ்செய் வைத்தானே
பசிக்குமோ இறந்தபின்னே
கர்மமாய் மறுபிறப்பு
கர்மமாம் பசியுமாம் ஈசனே!

Comments