சகம்மும் அண்டமும் உன்கணக்கில் அடங்குமே அற்பமான!
என்கணக்கை கழிப்பது னக்குபெருங் காரியமா சிறியதாய்!
சோம்பலறும் போதிலே மாயமாகு மென்சிறு கணக்கை!
இன்னும் தீர்க்க சிந்தனை யேனடா தனிகையே!



🙏🏽தவமணி

Comments