எதற்கிந்த மாயமோ எதற்கிந்த காயமோ நிலையற்ற
யார்வகுத்த ஞாலமோ யாருக்கிந்த மாயையோ நிலையில்லா
தொடங்கியது எங்கனே கடப்பதும் முடியுவதும் எங்கனே!
ஆதியில்லா அந்தமில்லா அம்மையில்லா அப்பனில்லா வாழ்விலே!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :