எப்படியும் கழிப்தென்றான கர்மத்தை கண்முன் பட்டியலிடு!
மறைத்து வைத்த நியயாம் ஏதோயான் அறிகிலேன்!
நல்லவகை தந்திரமாக வேயிருக்க வேண்டுமந்த தந்திரம்!
இருந்தும் உன்னைச் சேரவேணுமே உதவிட வாராயோ!


🙏🏽தவமணி

Comments

Post a Comment

Post your Comments Here :