Monday, December 5, 2016 at 9:15pm UTC+05:30
கண்டது முதலாய் கொண்டது மாயை என்றும் காட்டிய வெளியே பட்டயம் வெறுமை கொள்ள எங்கும் இல்லை ஆதலின் எங்குமாய் உண்டு இல்லை என்றது ஒன்றே உள்ளது சிவமது சிவமாய் சதாசிவமாய் - இறை சிவம் சதாசிவம்

Comments