Tuesday, December 20, 2016 at 8:46pm UTC+05:30
இறை தேடி இறை தேடி ஓடோடி வழி பல தேடி நாடியடி அடிதான் தேடி ஓய்ந்தாடி தள்ளாடி விழி மூடி கதி தேடி காண்பர் அடியவர் சிவமே!! சிவம் சதாசிவம்

Comments