Wednesday, December 14, 2016 at 9:53pm UTC+05:30
ஜெயம் தருவாள் சக்தி விஜயம் தருவாள் சக்தி மறுபாதி இவள்நிலை சக்தி புத்தி சித்தி காட்டிடும் சக்தி சிவம் தன்னில் அங்கமே சக்தி சிவம் படும் காட்சியாய் சக்தி சிவசக்தி சதாசிவசக்தி இறைவம்

Comments