கோடான கோடி முறை உன்னை
கொண்டாடி வந்திருப்பேன் தனியே
உறவாடி மகிழ்ந்தோடி விட்டபிறவிகளில்
இனியொரு பிறவி வேண்டேன் இறையே
என்னால் ஒருகாரியம் நீயாக கலந்திடுவதே
சிவமே சதாசிவமே !

சிவம் சதாசிவம்

Comments