Monday, October 17, 2016 at 10:25pm UTC+05:30 |
* யோக வாழ்வு * # போதுமான அளவு தூக்கம் # பசிக்கும் போது உணவு # தாகத்தின் போது தண்ணீர் # சீரான உள் சூழல் # அக்கணத்தில் இருத்தல் # நாளொன்றுக்கு இருமுறை மலம் கழித்தல் # யோக சாதகம் # மகிழ்வோ துன்பமோ சீராய் அனுகுதல் # வயது கடந்து பழகுதல் # இறை சிந்தனை இப்படியாக தொடர சிவயோகம் வாய்க்குமே சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :