Monday, November 14, 2016 at 10:12pm UTC+05:30
ஒன்றுமில் லாதவன் எதுவுமில் லாதவன் எங்குமில் லாதவன் எதிலுமில் லாதவன் என்ற அடையாளம் அறுபடும் போது இறை தரிசனம் - சிவம் சதாசிவம்

Comments