Tuesday, December 20, 2016 at 8:37pm UTC+05:30
இரவு என்பது நிழல் தானே பகலுண்டாம் இரவு இல்லை இரவுண்டாம் பகல் இல்லை பகலும் இல்லை இரவும் இல்லை இயக்க இருள் என்பது இறை தானே ஒலியும் ஒளியும் இறை சிவம் சதாசிவம்

Comments