Saturday, December 10, 2016 at 11:13pm UTC+05:30 |
பூந்தழல் உச்சி்தான் சுடர்விட இதழ் மடல் விரிந்து காட்டிய சிவம்! இயக்க மையம் ஆதரம் தொடர்ந்து அடுத்து சேர்ந்து எட்டும் ஒன்பதும்! எட்டிய தன்மையில் பூதவுடல் கடந்து வெளிதனில் சிவம்! நமசிவய சிவாயம்! சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :