Saturday, October 22, 2016 at 8:41pm UTC+05:30 |
செல்லும் வழியெலாம் உன்னடிதான் சேர்கிறதே வழிகள்தான் எத்தனை எத்தனை உள்ளவே நல்லவழி நேர்மை யானதென பாகுபாடும் உள்ளதேவே எந்தவழி நான் தேர்வு செய்தாலும் உனையே எந்தையே வந்தடைவேன் கச்சிதமாக சிவமே சதாசிவமே |

Comments
Post a Comment
Post your Comments Here :