கந்தர் களம் 1.0.0


கந்தர் கைவேலே
காரினுள் காப்பாம்  கந்தர் கைவேலாம்
கண்ணினும் காணினும் கந்தர் கைவேலாம்
கவசத்தடியு மெம்காப்பும் கந்தர் கைவேலாம்
களையும் இக்கயவை கந்தர் கைவேலே !!

எம்பெருமானே போற்றி போற்றி !!  

Comments