திருச்சிற்றமபலம் 1.0.2

திருச்சிற்றமபலம்

எப்படியும் நிகழ்ந்திடுமாம்..மரணம்!
எந்தாயே இதைநீ யறிவாயா?
சுக்கில மிட்டிப் பிண்டம் பகிந்தவளே !
சுழற்சி தவறியதா லானானேன்!
அல்லேல் யானேதிவ் வுலகில்?
எப்படியும் நிகழ்ந்திடுமாம்..மரணம்!
எந்தாயே இதைநீ யறிவாயா?

-திருச்சிற்றமபலம்

Comments