திருச்சிற்றமபலம்
வார்தைகளாளே வர்தகஞ் செய்யுமோர்
வண்மமென்குள் இருக்கக் கண்டேன்! - சிவனே!
ஏதிலார் வாழ்வு கண்டு எனை ஒப்பிடுமோர்
தாழ்மணம மென்குள் இருக்கக் கண்டேன்! - சிவனே!
கர்மம் கழிக்கும் பொறுட்டு - யான் செய்யும் காரியத்
துள்ளும் மோர்கர்மம் வினையக்கண்டேன் - சிவனே!
பிழைப்பு கொணர்ந்த தெழிவு கொண்டுயென் வாழ்வு
தொழைத்த நிலையாமையுங் கண்டேன் - சிவனே!
அடிமணங் குளிர உம்புகழ் பாடுமொரு எல்லையில்லா
பேராணந்த மெனக்குள் விதைத்த - குருவே!
உன்னருளே - சிவனே!
யானு முனக்கோர் அர்பணம்!
நின்னுள்ளே சமர்பணம்.!!
நின்னுள்ளே சமர்பணம்.!!
திருச்சிற்றமபலம்
Comments
Post a Comment
Post your Comments Here :