திருச்சிற்றமபலம்
என்னுளே நீயும் !
நின்னுள்ளே யானும் ! - சிவனே !!
வலக்கரம் கோரி இடக்கரம் தவம் பூண்டது போல : - சிவனே
நின் அருள் கோரி நின்றேன் - பித்தனாக
நானும் நீ என புரியது போனதாலே !!
நின்னுள்ளே யானும் ! - சிவனே !!
வலக்கரம் கோரி இடக்கரம் தவம் பூண்டது போல : - சிவனே
நின் அருள் கோரி நின்றேன் - பித்தனாக
நானும் நீ என புரியது போனதாலே !!
உடம்பும் உயிரும் இரண்டென கண்டார் - பித்தரே !
அவை இரண்டும் ஒன்றென கண்டார் - சித்தரே !
அவை இரண்டும் ஒன்றென கண்டார் - சித்தரே !
என்னுளே நீயும் !
நின்னுள்ளே யானும் ! - சிவனே !!
நின்னுள்ளே யானும் ! - சிவனே !!
- திருச்சிற்றமபலம்
Comments
Post a Comment
Post your Comments Here :