திருச்சிற்றம்பலம் 1.1.2

"எக்கணமும் சிவமே ! சதாசிவமே !!"

எம்புல மறிந்த ஐம்புல வேந்தே !
நின்னுளம் குளிரவொரு பண்படைத்தே(ன் ) !
னாக்க(ம்) மயங்கி என்வசம் வருகவந்தே(ர்) !
ரென்சொற் வேண்டுதர் செவிமடுத்தே !
கோரியது மருகிமுருகி யளிதவாசியே !!
எக்கணமும் சிவமே ! சதாசிவமே !!

திருச்சிற்றம்பலம் 

Comments