திருச்சிற்றம்பலம் 1.1.3

சித்த னவனார் தாள் பணிந்தொரு
தொழுகை செய்திருவேணாயின் !
யாக்கைக் கடந்தொரு வேட்கை
நடவாதி ருப்பத ரிதாமே!

திருச்சிற்றம்பலம்

Comments