திருச்சிற்றம்பலம் 1.1.4


சித்தம் தெளிந்தொரு பித்தம் தருவாய்!
நித்தம் வாழ்வுஅது நின்சித்த மருள்வாய்!
நினை நினையாதொரு நாழிகை களைவாய்!
என்னறி விற்கப்பா லொரு காண் கொடாயோ?
மானுடம் மீறிய வாழ்வு அருட்தந்தே!
எம்மானே போற்றி போற்றி !!

திருச்சிற்றம்பலம்

Comments