திருச்சிற்றமபலம் 1.1.5

திருச்சிற்றமபலம்

சித்துக்கு வித்தாம் சிற்றம்பலன் - எம்
முக்திக்கு கந்தபிண்டம் அருளியவன்!

சக்திக்குந் துணை யானவன் - எம்
பித்துக்கு பகரண மானவன்!

எம்புலதுக் குமூலமாய் யுற்றவன் - தானே
எம்முக்திக்கு மூலமான யெந்தையே !

உந்தயவே யெம்பிறப்பு மிறப்பும் - சித்தனே
யெங்குரு நாதனே ! நின்தாள் சரணமப்பா!

திருச்சிற்றமபலம்.

Comments