அகமும் புறமும் கண்டிட்டேன்!
அண்டமும் இப்பிண்டமும் கண்டே!

தவத்தால் தவத்தைக் கண்டிட்டேன்!
தவத்தை தவமெனக் கண்டே!

சித்தமும் பித்தமும் தெளிந்திட்டேன்!
சித்தனவனை பித்தனாய் கண்டே!

சிவத்தை சிவத்தை யுணர்திட்டேன்!
சிவத்துள் சிவமாய் கலந்திட்டே!

திருச்சிற்றம்பலம்






Comments