எண்ணிய, எண்ணி எண்ணிய கருமம்
எண்ணிய கருமத்தா லேயாவுங் கைகூடுமாம்!
எண்ணிய எண்ணத்தாலே யாவும் காயமுமாமே!
வண்ணிய சிந்தையுற் நிறுத்தியாங் கசைவிட
சித்திக் கிட்டாதி ருப்பதும் மரிதாமே!

திருச்சிற்றம்பலம்
-தவமணி

Comments