நீவிர் கற்றுனர்ந்த யாவையு மல்லயான் - கோருவது !
காரிய சித்தியொ ன்றுள்ளதாமே! வித்தையது
யாவிற்குமாம் தொன்மை முதரணுவுகே தலைமை!
சிந்திப்பதாலேயே சித்தம் தெள்விக்குமா மந்த
வித்தையை கைதேர பழகினா ரவர்கே - சிவமா
யருளுமாமே மட்டுமல்லாது சிவமாக்குமாமே! -வாசி
நீவிர் கற்றுனர்ந்த யாவையு மல்லயான் - கோருவது !

திருச்சிற்றம்பலம்
-தவமணி

Comments