சிவமே சதாசிவமே !

எவுள்ளும் எவகையே நோக்கினும்
சிவமே சதாசிவமே  !
நுண்ணுயிர் அணுவென பார்க்கினும்
சிவமே சதாசிவமே !
விட்டமண்ட மெவ்விட(ம் ) போர்தினும்
சிவமே சதாசிவமே !
கதிர்காண் பித்தஎதுவும் அவணியும்
சிவமே சதாசிவமே !
இருளுநிர் காண்பது மறைதினினும்
சிவமே சதாசிவமே !
சிவமே சதாசிவமே !

திருச்சிற்றம்பலம் 

Comments