திருச்சிற்றமபலம் 1.0.1

- திருச்சிற்றமபலம்
மலர்ந்தொரு வாழ்வெனவே நின்றாய் - குருவே!
எம்பாகத்து தலையே!
எம்முயி ராயிருந் தெம்மை காக்கும் - உயிரே!

உம்பெருட் டியான் செய்யுமேதொரு
தொண்டிலும் நிறைந்திருபதுவும் நீயே!
என்னார்வத்திற் புறிந்த தொண்டும் நீயே! - எம்தாயே!

எம்பார் பற்றும் தீராக் காதலும்-
காண்பிப்பாய் - சத்குருவே!

எம்பிழைத் திருத்தியும்!
எம்பிழைப்பு நிறுத்தியும்!
எமக்க ருள்வாய் - சித்தனே!

உம்தாழ் பணிந்தொரு தொண் ராட்டிட 
நித்தம் சக்திய ருள்வாய் - உமைபதியே!
சத்குருவே நின்தாள் பணிந்தே- யான்
சரணாகதியே! - நின்தாள்
சரணாகதியே!!
- திருச்சிற்றமபலம்

Comments