காலத்தே எய்தவிந்து துளைத்தெழுந்த தேகத்தை!
கோலத்தே ஐயிருதிங்களில் வளர்ந்துவந்த தேகத்தை!
மூதுக்கே என்றுணர்ந்து பேணிவளர்த்துவந்த தேகத்தை!
கூடுவிடும் நேரத்தில் வாடிவிழுமிந்த சொற்ப தேகத்தை!
காடுவரை வந்துபிடி சாம்பலாகும் இந்தசிறு தேகத்தை!
போற்றிக் காக்கவே யான்இயம்பிடுவேனுன் நாமத்தை!
சிவாயநம ! சிவாயநம ! என்னும் உயர்நாமத்தை!
✍தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :