பாடல் 1.0.0


மாயா மோகத்தில் திலைத்திடும் மனமே!
மாயயை தானே மோகமும்!
மகத்துவ மாந்தர் தன்னிலையில் 
மாயயை தானே மானுடமும்!
மற்றொன்று வேண்டுதர் யாங்கே 
வேண்டுதர் வேண்டா மாயயை தானே!
மாலா யாக்கை வேண்டினன்
மடந்தை மடமை மாயயை தானே!
மாயயை சூல மாயயை போலும்
வாழ்வுஞ்சாவும் மாயயை தானே!

✍ தவமணி

Comments